திவ்ய ப்ரபந்தம்  

அதுல்ய வித்யா

ஸ்ரீமதே இராமானுஜாய நம:

அனேக தெண்டன் சமர்பித்த தாஸஸ்ய விஞ்யாபனம். அர்ச்சாவதாரமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆலயங்கள் பல இருப்பினும், தனிச்சிறப்பு பெற்று விளங்குபவை ஆழ்வாராதிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களும், அபிமானஸ்தலங்களும் ஆகும். அப்படித் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் ,இத்தலங்களைப் பற்றிய விவரங்களையும், ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களையும் இந்த வலைதளத்தின் மூலமாக தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். அதுல்ய வித்யா என்பது ஒரு வடமொழிச் சொல். “அதுல்ய” என்றால் “ஈடுஇணையற்ற”, “நிகரற்ற”, “அளவிடமுடியாத”, “தனித்தன்மை வாய்ந்த” என்ற பல பொருள்களையும் “வித்யா” என்றால் “ஞானம்” என்ற பொருளையும் நாம் அறிவோம். நாம் அனைவரும் அந்த ஈடுஇணையற்ற ஞானத்தைப் பெற நம் ஆழ்வார்களைப் பற்றியும், அவர்கள் அருளிச்செய்த பாசுரங்களைப் பற்றியும், அவர்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்யதேசங்களைப் பற்றியும் மிக எளிய முறையில் அறியும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள சிறிய முயற்சியே இதுவாகும். இதற்கு “அதுல்ய வித்யா” என்றே தலைப்பாகக் கொண்டு இதோ உங்களுக்காக...

திவ்யதேசங்களும் திவ்யபிரபந்தங்களும் – ஒரு பார்வை
நாமங்கள் ஆயிரமாயிரமுடைய நம்பெருமான், சர்வ லோக சரண்யன் ஸ்ரீமந் நாராயணன் உறையும் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகிய ஐந்தில் பரம் என்னும் பரமபதத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, உடையவர் நமக்கு அருளிய விசிஷ்டாத்வைதம் மூலம் பக்தி மார்கத்தில் ஈடுபடவேண்டும்....


திவ்யதேச எண் 7
திவ்யதேசம் திருக்கண்டியூர்
தற்போது உள்ள பெயர் கண்டியூர்
மூலவர் ஹரசாபவிமோசனபெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் கமலநாதன்
தாயார் கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் கபால மோக்ஷ புஷ்கரணி
விமானம் கமலாக்ருதி விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ அரன்சாபந்தீர்த்த ஸ்வாமிநே நமஹ
வரைபட இணைப்பு 10.860116,79.108368
~20MB
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
திவ்ய ப்ரபந்த தனியன்கள்
சாத்துமுறை பாசுரங்கள்
பொது தனியன்கள்
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்தவிருத்தம்
திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
அமலனாதிபிரான்
கண்ணிநுண்சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
முதல்திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரியதிருவந்தாதி
திருவெழுகூற்றிருக்கை
சிறியதிருமடல்
பெரியதிருமடல்
திருவாய்மொழி
இராமானுச நூற்றந்தாதி
கோயில் திருவாய்மொழி
கோயில் திருமொழி
ஸ்ரீரங்கம்
திருக்கோழி
திருக்கரம்பனூர்
திருவெள்ளறை
திருஅன்பில்
திருப்பேர்நகர்
திருக்கண்டியூர்
திருக்கூடலூர்
திருக்கவித்தலம்
திருப்புள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருநறையூர்
திருச்சேறை
திருக்கண்ணமங்கை
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணங்குடி
திருநாகை
தஞ்சை மாமணிக்கோவில்
நந்திபுரவிண்ணகரம்
திருவெள்ளியங்குடி
திருவழுந்துர்
திருசிறுபுலியூர்
திருத்தலைச்சங்கநாண்மதியம்
திருஇந்தளூர்
திருகாவளம்பாடி
திருக்காழிச்சீராம விண்ணகரம்
திருஅரிமேயவிண்ணகரம்
திருவண்புருஷோத்தமம்
திருசெம்பொன் செய்கோயில்
திருமணிமாடக் கோயில்
வைகுந்தவிண்ணகரம்
திருவாலி திருநகரி
திருத்தேவனார்தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
திருச்சித்ரகூடம்
திருவஹீந்த்ரபுரம்
திருக்கோவலூர்
திருக்கச்சி
அஷ்டபுயகரம்
திருத்தண்கா
திருவேளுக்கை
திருநீரகம்
திருப்பாடகம்
நிலாத்திங்கள் துண்டம்
திருஊரகம்
திருவெஃகா
திருக்காரகம்
திருக்கார்வானம்
திருக்கள்வனூர்
பவளவண்ணம்
பரமேஸ்வரவிண்ணகரம்
திருப்புட்குழி
திருநின்றவூர்
திருஎவ்வுள்
திருவல்லிக்கேணி
திருநீர்மலை
திருஇடவெந்தை
திருக்கடல்மல்லை
திருக்கடிகை
திருநாவாய்
திருவித்துவக்கோடு
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருச்செங்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்விளை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருவரமங்கை
ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி)
திருவரகுணமங்கை (நவதிருப்பதி)
திருப்புளிங்குடி (நவதிருப்பதி)
திருத்தொலைவில்லி மங்கலம் (நவதிருப்பதி)
திருக்குளந்தை (நவதிருப்பதி)
திருக்கோளுர் (நவதிருப்பதி)
தென்திருப்பேரை (நவதிருப்பதி)
திருக்குருகூர் (நவதிருப்பதி)
திருவில்லிபுத்தூர்
திருத்தங்கல்
திருக்கூடல்
திருமாலிருஞ்சோலை
திருமோகூர்
திருகோஷ்டியூர்
திருப்புல்லாணி
திருமெய்யம்
திரு அயோத்தி
நைமிசாரண்யம்
திருப்பிரிதி
கண்டமென்னும் கடிநகர்
திருவதரி
சாளக்கிராமம்
வடமதுரை
திருஆய்ப்பாடி
துவாரகை
சிங்கவேள் குன்றம்
திருவேங்கடம்
திருப்பாற்கடல்
பரமபதம்