திவ்ய ப்ரபந்தம்  

அதுல்ய வித்யா

திவ்யதேச எண் திவ்யதேசம் பெரியாழ்வார் ஆண்டாள் குலசேகர ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பாண் ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் திருவரங்கத்தமுதனார் மொத்தம்
1 ஸ்ரீரங்கம் 35 10 31 14 55 10 - 73 1 4 2 12 - 247
2 திருக்கோழி - - 1 - - - - 1 - - - - - 2
3 திருக்கரம்பனூர் - - - - - - - 1 - - - - - 1
4 திருவெள்ளறை 11 - - - - - - 13 - - - - - 24
5 திருஅன்பில் - - - 1 - - - - - - - - - 1
6 திருப்பேர்நகர் 2 - - 1 - - - 19 - - - 11 - 33
7 திருக்கண்டியூர் - - - - - - - 1 - - - - - 1
8 திருக்கூடலூர் - - - - - - - 10 - - - - - 10
9 திருக்கவித்தலம் - - - 1 - - - - - - - - - 1
10 திருப்புள்ளம்பூதங்குடி - - - 10 - - - - - - - - - 10
11 திருஆதனூர் - - - - - - - 1 - - - - - 1
12 திருக்குடந்தை 3 1 - 7 - - - 25 - 2 2 11 - 51
13 திருவிண்ணகர் - - - - - - - 34 - - 2 11 - 47
14 திருநறையூர் - - - - - - - 111 - - - - - 111
15 திருச்சேறை - - - - - - - 13 - - - - - 13
16 திருக்கண்ணமங்கை - - - - - - - 14 - - - - - 14
17 திருக்கண்ணபுரம் 1 1 11 - - - - 105 - - - 11 - 129
18 திருக்கண்ணங்குடி - - - - - - - 10 - - - - - 10
19 திருநாகை - - - - - - - 10 - - - - - 10
20 தஞ்சை மாமணிக்கோவில் - - - - - - - 3 - 1 - 1 - 5
21 நந்திபுரவிண்ணகரம் - - - - - - - 10 - - - - - 10
22 திருவெள்ளியங்குடி - - - - - - - 10 - - - - - 10
23 திருவழுந்துர் - - - - - - - 45 - - - - - 45
24 திருசிறுபுலியூர் - - - - - - - 10 - - - - - 10
25 திருத்தலைச்சங்கநாண்மதியம் - - - - - - - 2 - - - - - 2
26 திருஇந்தளூர் - - - - - - - 11 - - - - - 11
27 திருகாவளம்பாடி - - - - - - - 10 - - - - - 10
28 திருக்காழிச்சீராம விண்ணகரம் - - - - - - - 10 - - - - - 10
29 திருஅரிமேயவிண்ணகரம் - - - - - - - 10 - - - - - 10
30 திருவண்புருஷோத்தமம் - - - - - - - 10 - - - - - 10
31 திருசெம்பொன் செய்கோயில் - - - - - - - 10 - - - - - 10
32 திருமணிமாடக் கோயில் - - - - - - - 12 - - - - - 12
33 வைகுந்தவிண்ணகரம் - - - - - - - 10 - - - - - 10
34 திருவாலி திருநகரி - - 1 - - - - 41 - - - - - 42
35 திருத்தேவனார்தொகை - - - - - - - 10 - - - - - 10
36 திருத்தெற்றியம்பலம் - - - - - - - 10 - - - - - 10
37 திருமணிக்கூடம் - - - - - - - 10 - - - - - 10
38 திருவெள்ளக்குளம் - - - - - - - 10 - - - - - 10
39 திருப்பார்த்தன்பள்ளி - - - - - - - 10 - - - - - 10
40 திருச்சித்ரகூடம் - - 11 - - - - 21 - - - - - 32
41 திருவஹீந்த்ரபுரம் - - - - - - - 10 - - - - - 10
42 திருக்கோவலூர் - - - - - - - 18 2 1 - - - 21
43 திருக்கச்சி - - - - - - - 4 - 2 1 - - 7
44 அஷ்டபுயகரம் - - - - - - - 11 - - 1 - - 12
45 திருத்தண்கா - - - - - - - 2 - - - 1 - 3
46 திருவேளுக்கை - - - - - - - 1 - - 3 - - 4
47 திருநீரகம் - - - - - - - 1 - - - - - 1
48 திருப்பாடகம் - - - 2 - - - 2 - 1 1 - - 6
49 நிலாத்திங்கள் துண்டம் - - - - - - - 1 - - - - - 1
50 திருஊரகம் - - - 2 - - - 4 - - - - - 6
51 திருவெஃகா - - - 3 - - - 6 1 - 4 1 - 15
52 திருக்காரகம் - - - - - - - 1 - - - - - 1
53 திருக்கார்வானம் - - - - - - - 1 - - - - - 1
54 திருக்கள்வனூர் - - - - - - - 1 - - - - - 1
55 பவளவண்ணம் - - - - - - - 1 - - - - - 1
56 பரமேஸ்வரவிண்ணகரம் - - - - - - - 10 - - - - - 10
57 திருப்புட்குழி - - - - - - - 2 - - - - - 2
58 திருநின்றவூர் - - - - - - - 2 - - - - - 2
59 திருஎவ்வுள் - - - 1 - - - 11 - - - - - 12
60 திருவல்லிக்கேணி - - - 1 - - - 10 - - 1 - - 12
61 திருநீர்மலை - - - - - - - 19 - 1 - - - 20
62 திருஇடவெந்தை - - - - - - - 13 - - - - - 13
63 திருக்கடல்மல்லை - - - - - - - 26 - 1 - - - 27
64 திருக்கடிகை - - - - - - - 3 - - 1 - - 4
65 திருநாவாய் - - - - - - - 2 - - - 11 - 13
66 திருவித்துவக்கோடு - - 10 - - - - - - - - - - 10
67 திருக்காட்கரை - - - - - - - - - - - 11 - 11
68 திருமூழிக்களம் - - - - - - - 3 - - - 11 - 14
69 திருவல்லவாழ் - - - - - - - 11 - - - 11 - 22
70 திருக்கடித்தானம் - - - - - - - - - - - 11 - 11
71 திருச்செங்குன்றூர் - - - - - - - - - - - 11 - 11
72 திருப்புலியூர் - - - - - - - 1 - - - 11 - 12
73 திருவாறன்விளை - - - - - - - - - - - 11 - 11
74 திருவண்வண்டூர் - - - - - - - - - - - 11 - 11
75 திருவனந்தபுரம் - - - - - - - - - - - 11 - 11
76 திருவாட்டாறு - - - - - - - - - - - 11 - 11
77 திருவண்பரிசாரம் - - - - - - - - - - - 1 - 1
78 திருக்குறுங்குடி 1 - - 1 - - - 25 - - - 13 - 40
79 திருவரமங்கை - - - - - - - - - - - 11 - 11
80 ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) - - - - - - - - - - - 2 - 2
81 திருவரகுணமங்கை (நவதிருப்பதி) - - - - - - - - - - - 1 - 1
82 திருப்புளிங்குடி (நவதிருப்பதி) - - - - - - - - - - - 12 - 12
83 திருத்தொலைவில்லி மங்கலம் (நவதிருப்பதி) - - - - - - - - - - - 11 - 11
84 திருக்குளந்தை (நவதிருப்பதி) - - - - - - - - - - - 1 - 1
85 திருக்கோளுர் (நவதிருப்பதி) - - - - - - - - - - - 12 - 12
86 தென்திருப்பேரை (நவதிருப்பதி) - - - - - - - - - - - 11 - 11
87 திருக்குருகூர் (நவதிருப்பதி) - - - - - - - - - - - 11 - 11
88 திருவில்லிபுத்தூர் 1 1 - - - - - - - - - - - 2
89 திருத்தங்கல் - - - - - - - 4 - 1 - - - 5
90 திருக்கூடல் - - - 1 - - - 1 - - - - - 2
91 திருமாலிருஞ்சோலை 34 11 - - - - - 33 - 3 1 46 - 128
92 திருமோகூர் - - - - - - - 1 - - - 11 - 12
93 திருகோஷ்டியூர் 22 - - 1 - - - 13 - 2 1 - - 39
94 திருப்புல்லாணி - - - - - - - 21 - - - - - 21
95 திருமெய்யம் - - - - - - - 9 - - - - - 9
96 திரு அயோத்தி 6 - 4 - 1 - - 1 - - - 1 - 13
97 நைமிசாரண்யம் - - - - - - - 10 - - - - - 10
98 திருப்பிரிதி - - - - - - - 12 - - - - - 12
99 கண்டமென்னும் கடிநகர் 11 - - - - - - - - - - - - 11
100 திருவதரி 1 - - - - - - 21 - - - - - 22
101 சாளக்கிராமம் 2 - - - - - - 10 - - - - - 12
102 வடமதுரை 16 19 - - 1 - - 4 - - - 10 - 50
103 திருஆய்ப்பாடி 10 5 - - - - - 7 - - - - - 22
104 துவாரகை 5 4 - 1 - - - 2 - - - 1 - 13
105 சிங்கவேள் குன்றம் - - - - - - - 10 - - - - - 10
106 திருவேங்கடம் 7 16 11 15 - 2 - 61 10 9 19 52 - 202
107 திருப்பாற்கடல் 6 3 2 13 1 - - 11 1 2 4 9 - 52
108 பரமபதம் 4 1 - 4 - 1 - 1 2 - 3 33 - 49
மொத்தம் 178 72 82 79 58 13 0 1150 17 30 46 429 0 2154