திவ்ய ப்ரபந்தம்  

அதுல்ய வித்யா

திவ்யதேச எண் திவ்யதேசம் நாமாவளி
1 ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ரங்கநாதாய நமஹ
2 திருக்கோழி ஸ்ரீ வாஸலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அழகியமணவாள ஸ்வாமினே நமஹ
3 திருக்கரம்பனூர் ஸ்ரீ பூர்வாதேவீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ
4 திருவெள்ளறை ஸ்ரீ பங்கஜவல்லீ ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நமஹ
5 திருஅன்பில் ஸ்ரீ அழகியவல்லீ ஸமேத திருவடிவழகியநம்பி ஸ்வாமிநே நமஹ
6 திருப்பேர்நகர் ஸ்ரீ கமலவல்லீ (இந்திராதேவி) ஸமேத அப்பக்குடத்தான் ஸ்வாமிநே நமஹ
7 திருக்கண்டியூர் ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ அரன்சாபந்தீர்த்த ஸ்வாமிநே நமஹ
8 திருக்கூடலூர் ஸ்ரீ பத்மாஸநவல்லீ ஸமேத ஸ்ரீ வையங்காத்த ஸ்வாமிநே நமஹ
9 திருக்கவித்தலம் ஸ்ரீ ரமாமணிவல்லீ ஸமேத ஸ்ரீ கஜேந்த்ரவரதாய நமஹ
10 திருப்புள்ளம்பூதங்குடி ஸ்ரீ பொற்றாமரையாள் ஸமேத ஸ்ரீ வல்வில்ராமாய நமஹ
11 திருஆதனூர் ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ஆண்டளக்குமையன் ஸ்வாமிநே நமஹ
12 திருக்குடந்தை ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சாரங்கபாணியே நமஹ
13 திருவிண்ணகர் ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ:
14 திருநறையூர் ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீவஞ்சுளவல்லி ஸமேத ஸ்ரீ நம்பிஸ்வாமிநே நமஹ
15 திருச்சேறை ஸ்ரீ ஸாரநாயகீ ஸமேத ஸ்ரீ சாரநாதாய நமஹ
16 திருக்கண்ணமங்கை ஸ்ரீ அபிஷேகவல்லீ ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலாய நமஹ
17 திருக்கண்ணபுரம் ஸ்ரீ கண்ணபுரநாயகீ ஸமேத ஸ்ரீ சௌரிராஜாய நமஹ
18 திருக்கண்ணங்குடி ஸ்ரீ அரவிந்தவல்லீ ஸமேத ஸ்ரீ சியாமளமேனி ஸ்வாமிநே நமஹ
19 திருநாகை ஸ்ரீ சௌந்தர்யவல்லீ ஸமேத ஸ்ரீ சௌந்தர்யராஜாய நமஹ
20 தஞ்சை மாமணிக்கோவில் ஸ்ரீசெங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ
21 நந்திபுரவிண்ணகரம் ஸ்ரீ செண்பகவல்லீ ஸமேத ஸ்ரீ விண்ணகரஜகந்நாதாய நமஹ
22 திருவெள்ளியங்குடி ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ கோலவில்லிராமாய நமஹ
23 திருவழுந்துர் ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ ஆமருவியப்பன் ஸ்வாமிநே நமஹ
24 திருசிறுபுலியூர் ஸ்ரீ திருமாமகள் ஸமேத ஸ்ரீ அருமாகடல் ஸ்வாமிநே நமஹ
25 திருத்தலைச்சங்கநாண்மதியம் ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாண்மதியம் ஸ்வாமிநே நமஹ
26 திருஇந்தளூர் ஸ்ரீ சந்திரசாபவிமோசனவல்லீ ஸமேத ஸ்ரீ சுகந்தவன பரிமளரங்கநாதய நமஹ
27 திருகாவளம்பாடி ஸ்ரீ மடவரல்மங்கை ஸமேத ஸ்ரீ கோபாலக்ருஷ்ணாய நமஹ
28 திருக்காழிச்சீராம விண்ணகரம் ஸ்ரீ மட்டவிழுங்குழலி ஸமேத ஸ்ரீ தாடாளன் ஸ்வாமிநே நமஹ
29 திருஅரிமேயவிண்ணகரம் ஸ்ரீ அமிர்தகடவல்லி ஸமேத ஸ்ரீ குடமாடுகூத்தன் ஸ்வாமிநே நமஹ
30 திருவண்புருஷோத்தமம் ஸ்ரீ புருஷோத்தமநாயகீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ
31 திருசெம்பொன் செய்கோயில் ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார் ஸமேத ஸ்ரீ பேரருளாள ஸ்வாமிநே நமஹ
32 திருமணிமாடக் கோயில் ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ நந்தாவிளக்கு ஸ்வாமிநே நமஹ
33 வைகுந்தவிண்ணகரம் ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ வைகுந்தநாதாய நமஹ
34 திருவாலி திருநகரி ஸ்ரீ அம்ருதகடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாளிமணவாளன் ஸ்வாமிநே நமஹ
35 திருத்தேவனார்தொகை ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ
36 திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ
37 திருமணிக்கூடம் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ மணிக்கூட நாயகாய நமஹ
38 திருவெள்ளக்குளம் ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ கண்ணநாராயணாய நமஹ
39 திருப்பார்த்தன்பள்ளி ஸ்ரீ தாமரைநாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள்கேள்வன் ஸ்வாமிநே நமஹ
40 திருச்சித்ரகூடம் ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜாய நமஹ
41 திருவஹீந்த்ரபுரம் ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ
42 திருக்கோவலூர் ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமாய நமஹ
43 திருக்கச்சி ஸ்ரீ பெருந்தேவித்தாயார் ஸமேத ஸ்ரீ பேரருளாள (ஸ்ரீ வரதராஜன்) ஸ்வாமிநே நமஹ
44 அஷ்டபுயகரம் ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ
45 திருத்தண்கா ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ தீபப்பிரகாசய நமஹ
46 திருவேளுக்கை ஸ்ரீ வேளுக்கைவல்லீ ஸமேத ஸ்ரீ முகுந்தநாயகாய நமஹ
47 திருநீரகம் ஸ்ரீ நிலமங்கைவல்லீ ஸமேத ஸ்ரீ ஜகதீஸாய நமஹ
48 திருப்பாடகம் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமாதேவீ ஸமேத ஸ்ரீ பாண்டவதூதாய நமஹ
49 நிலாத்திங்கள் துண்டம் ஸ்ரீ நேரொருவரில்லாவல்லீ ஸமேத ஸ்ரீ நிலாதிங்கள்துண்டத்தான் ஸ்வாமிநே நமஹ
50 திருஊரகம் ஸ்ரீ அமுதவல்லீ ஸமேத ஸ்ரீ உலகளந்தான் ஸ்வாமிநே நமஹ
51 திருவெஃகா ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த ஸ்வாமிநே நமஹ
52 திருக்காரகம் ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ கருணாகராய நமஹ
53 திருக்கார்வானம் ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ கள்வன் ஸ்வாமிநே நமஹ
54 திருக்கள்வனூர் ஸ்ரீ அஞ்சிலைவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிவராகாய ஸ்வாமிநே நமஹ
55 பவளவண்ணம் ஸ்ரீ பவளவல்லீ ஸமேத ஸ்ரீ பவளவண்ண ஸ்வாமிநே நமஹ
56 பரமேஸ்வரவிண்ணகரம் ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ
57 திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயராகவாய நமஹ
58 திருநின்றவூர் ஸ்ரீ என்னைபெற்றதாயார் ஸமேத ஸ்ரீ பக்தவத்சலாய நமஹ
59 திருஎவ்வுள் ஸ்ரீ கனகவல்லீ ஸமேத ஸ்ரீ வீரராகவாய நமஹ
60 திருவல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடக்ருஷ்ணாய நமஹ
61 திருநீர்மலை ஸ்ரீ அணிமாமலர்மங்கை ஸமேத ஸ்ரீ நீர்வண்ணன் ஸ்வாமிநே நமஹ
62 திருஇடவெந்தை ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ நித்யகல்யாணாய நமஹ
63 திருக்கடல்மல்லை ஸ்ரீ நிலமங்கைநாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தலசயனத்துறைவான் ஸ்வாமிநே நமஹ
64 திருக்கடிகை ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ
65 திருநாவாய் ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாராயணாய நமஹ
66 திருவித்துவக்கோடு ஸ்ரீ வித்வகோட்டுவல்லீ ஸமேத ஸ்ரீ உய்ய வந்தான் ஸ்வாமிநே நமஹ
67 திருக்காட்கரை ஸ்ரீ பெருஞ்செல்வநாயகீ (வாத்சல்யவல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரையப்பன் ஸ்வாமிநே நமஹ
68 திருமூழிக்களம் ஸ்ரீ மதுரவேணீ ஸமேத ஸ்ரீ திருமூழிக்களத்தான் ஸ்வாமிநே நமஹ
69 திருவல்லவாழ் ஸ்ரீ திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் ஸ்வாமிநே நமஹ
70 திருக்கடித்தானம் ஸ்ரீ கற்பகவல்லீ ஸமேத ஸ்ரீ அற்புதநாராயணாய நமஹ
71 திருச்செங்குன்றூர் ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ இமயவரப்பன் ஸ்வாமிநே நமஹ
72 திருப்புலியூர் ஸ்ரீ பொற்கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப்பிரான் ஸ்வாமிநே நமஹ
73 திருவாறன்விளை ஸ்ரீ பத்மாசன நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ
74 திருவண்வண்டூர் ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ பாம்பணையப்பன் ஸ்வாமிநே நமஹ
75 திருவனந்தபுரம் ஸ்ரீ ஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அனந்தபத்மநாபாய நமஹ
76 திருவாட்டாறு ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ
77 திருவண்பரிசாரம் ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ
78 திருக்குறுங்குடி ஸ்ரீ குறுங்குடிவல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவநம்பி ஸ்வாமிநே நமஹ
79 திருவரமங்கை ஸ்ரீ ஸ்ரீவரமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வநாயகாய நமஹ
80 ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப்பிரான் ஸ்வாமிநே நமஹ
81 திருவரகுணமங்கை (நவதிருப்பதி) ஸ்ரீ வரகுணவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயாஸநாய நமஹ
82 திருப்புளிங்குடி (நவதிருப்பதி) ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீகாய்சினவேந்தன் ஸ்வாமிநே நமஹ
83 திருத்தொலைவில்லி மங்கலம் (நவதிருப்பதி) ஸ்ரீ கருந்தடங்கண்ணி ஸமேத ஸ்ரீ தேவப்பிரான் ஸ்வாமிநே ஸ்ரீஆரவிந்தலோசநாயச நமஹ
84 திருக்குளந்தை (நவதிருப்பதி) ஸ்ரீ குளந்தைவல்லீ ஸமேத ஸ்ரீ மாயகூத்தன் ஸ்வாமிநே நமஹ
85 திருக்கோளுர் (நவதிருப்பதி) ஸ்ரீ கோளுர்வல்லீ ஸமேத ஸ்ரீ வைத்தமாநிதி ஸ்வாமிநே நமஹ
86 தென்திருப்பேரை (நவதிருப்பதி) ஸ்ரீ குழைக்காதுவல்லீ ஸமேத ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதன் ஸ்வாமிநே நமஹ
87 திருக்குருகூர் (நவதிருப்பதி) ஸ்ரீ ஆதிநாதவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிநாதாய நமஹ
88 திருவில்லிபுத்தூர் ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்கமன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வடபத்ரசாயிநேச நமஹ
89 திருத்தங்கல் ஸ்ரீ அன்னநாயகீ ஸமேத ஸ்ரீ தண்கால் அப்பன் ஸ்வாமிநே நமஹ
90 திருக்கூடல் ஸ்ரீ மதுரவல்லீ (ஸ்ரீ வகுளவல்லீ) ஸமேத ஸ்ரீ கூடலழகர் ஸ்வாமிநே நமஹ
91 திருமாலிருஞ்சோலை ஸ்ரீ சுந்தரவல்லீ ஸமேத ஸ்ரீ சுந்தரராஜாய நமஹ
92 திருமோகூர் ஸ்ரீ மோஹநவல்லீ ஸமேத ஸ்ரீ காளமேக ஸ்வாமிநே நமஹ
93 திருகோஷ்டியூர் ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீசௌம்யநாராயணாய நமஹ
94 திருப்புல்லாணி ஸ்ரீ கல்யாணவல்லீ ஸமேத ஸ்ரீ கல்யாண ஜகந்நாதாய நமஹ
95 திருமெய்யம் ஸ்ரீ உய்யவந்தாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸத்யகிரிநாதாய நமஹ
96 திரு அயோத்தி ஸ்ரீ ஸீதா ஸமேத ஸ்ரீ ரகுநாயகாய நமஹ
97 நைமிசாரண்யம் ஸ்ரீ ஸ்ரீஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ தேவராஜாய நமஹ
98 திருப்பிரிதி ஸ்ரீ பரிமளவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபுருஷாய நமஹ
99 கண்டமென்னும் கடிநகர் ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேகாய நமஹ
100 திருவதரி ஸ்ரீ அரவிந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பத்ரீ நாராயணாய நமஹ
101 சாளக்கிராமம் ஸ்ரீதேவீநாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தயே நமஹ
102 வடமதுரை ஸ்ரீ ருக்மிணீ ஸத்தியபாமா ஸமேத ஸ்ரீ கோவர்த்தநேசாய நமஹ
103 திருஆய்ப்பாடி ஸ்ரீ ருக்மணீ ஸத்யபாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவ மோகனக்ருஷ்ணாய நமஹ
104 துவாரகை ஸ்ரீ கல்யாணநாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாணநாராயணாய நமஹ
105 சிங்கவேள் குன்றம் ஸ்ரீ லக்ஷ்மீநாச்சியார் ஸமேத ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ
106 திருவேங்கடம் ஸ்ரீ அலர்மேல் மங்கைத்தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ
107 திருப்பாற்கடல் ஸ்ரீ ஸ்ரீகடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஷீராப்திநாதாய நமஹ
108 பரமபதம் ஸ்ரீ பெரியபிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ