திவ்ய ப்ரபந்தம்  

அதுல்ய வித்யா

மண்டலம் திவ்யதேச எண்ணிக்கை பாசுரங்கள் எண்ணிக்கை
சோழநாட்டுத் திருப்பதிகள் 40 1005
மலைநாட்டுத் திருப்பதிகள் 13 149
நடுநாட்டுத் திருப்பதிகள் 2 31
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் 18 330
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் 22 161
வடநாட்டுத் திருப்பதிகள் 11 377
விண்ணுலகம் 2 101
மொத்தம் 108 2154